tag:blogger.com,1999:blog-94937727924471974.post6523360187639139324..comments2024-02-22T07:58:38.605-08:00Comments on சும்மா: நிலைமாறும் உலகம்.வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-94937727924471974.post-41002748970029699932009-09-27T07:00:48.143-07:002009-09-27T07:00:48.143-07:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கதியால்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கதியால்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-33246100402652426502009-09-26T12:39:26.746-07:002009-09-26T12:39:26.746-07:00இன்றும் மனதில் மறையாமல் இருக்கின்ற ஒரு மரணம் அது. ...இன்றும் மனதில் மறையாமல் இருக்கின்ற ஒரு மரணம் அது. வசந்தகாலத்தில் வளமாய் வாழவேண்டிய குருத்து ஒன்று எமக்காய் மாண்டது. வஞ்சகம் வேலை செய்தது.

“குரல் எடுத்ததோர்
குயில் படுத்தது
குமுறி நின்றதோர்
புயல் படுத்தது...!”கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-10290491747230991612009-09-26T11:38:03.079-07:002009-09-26T11:38:03.079-07:00மகாத்மாக்கள் உருவாகினார்கள். உருவாகிறார்கள்.. உருவ...மகாத்மாக்கள் உருவாகினார்கள். உருவாகிறார்கள்.. உருவாகுவார்கள்....... அவர்கள் எப்போதும் தங்களை வெறும் புகழ்ச்சிகளுக்கு இரையாக்கிக் கொண்டவர்களல்லர். மாறாக சமூகத்தின் வேதனைகளை களைய தங்களை ஒறுக்க பக்குவப்பட்டவர்கள். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அதேபோல் இதுவுங் கடந்துபோகும் என்பதாக காலத்துயர்களும் கடந்து மானுடம் ஜெயிக்கும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...தர்மம் மறுபடியும் வெல்லும் எனும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-26222030133647063622009-09-26T09:38:37.836-07:002009-09-26T09:38:37.836-07:00\\அனிச்சையாய் mouse pointer கணினியின் வலப்பக்க கீழ...\\அனிச்சையாய் mouse pointer கணினியின் வலப்பக்க கீழ் மூலையில் சென்று ஓய்வெடுக்க September 26, 2009 என இன்றைய தேதி மின்னியது\\

இதுவும் மாறும் விரைவில்... Touch-Screen, Eye-Tracking... எண்டு புதுசு புதுசா வரும்...
அல்லது பில்கேற்சின்ர கடையயும் (Microsoft Windows) கால-சக்கரம் முளுங்கி ஏப்பம் விடுமோ....

அது அந்த கால தேவனுக்கு தான் வெளிச்சம்....Anonymousnoreply@blogger.com