tag:blogger.com,1999:blog-94937727924471974.post6288791986148147268..comments2024-02-22T07:58:38.605-08:00Comments on சும்மா: பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டல்களும் - IIவலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-94937727924471974.post-75810211202372921642009-07-20T08:38:10.059-07:002009-07-20T08:38:10.059-07:00//
கனவுதான்..
மனம் தேற்றி தண்ணீர் பருக
கையில் 10 ப...//
கனவுதான்..
மனம் தேற்றி தண்ணீர் பருக
கையில் 10 பதித்த தகடு மிண்ணியது...

கவிதை அருமை ஆரூரன்.
வாழ்த்துக்கள். பகிர்விற்கு நன்றிவலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-81535549596601442009-07-19T05:05:53.260-07:002009-07-19T05:05:53.260-07:00"பேய் உலகில் நுழையத் தயாரா?"
சிரிப்பை அட..."பேய் உலகில் நுழையத் தயாரா?"
சிரிப்பை அடக்கி எழுத்தாளர் படம் பார்க்க
எதிர்ப்பார்த்த காவி, உடையில் இல்லாமல் பற்களில்...
புத்தகம் கவிழ்த்து படுக்கையில் கவிழ
தூக்கம், விவசாயி எதிர்ப்பார்த்த மழையாய் ஏமாற்ற
பேய் உலகம் மீண்டும் அழைத்தது...
புதிய தமிழ்ப் பட பாடலாய் புரியாத நான்கு வரிகள்.
கண்மூடி சொல்ல சொல்ல எங்கோ விழுந்து கொண்டிருந்தேன்...

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-35367024252877952692009-07-18T20:18:54.247-07:002009-07-18T20:18:54.247-07:00வருகைக்கு நன்றி Rav.
முட்டாள் என்று திட்டுவதற்கே ...வருகைக்கு நன்றி Rav.

முட்டாள் என்று திட்டுவதற்கே “பேய்க்கு பேன் பார்த்த பேயன்” என்று கூறுகிறார்கள். பேய் என்பதற்கு எம்மிடையே நிலவும் கருதுகோள்களின்படி, அதனை எம்மால் தொடுகையின் மூலம் உணரமுடியாது. பின் எப்படி அதன் தலையில் பேன் பார்ப்பது? மேலும் 'ப' வரிசையில் 'எதுகை' (எந்தக்கை என்று கேட்கக்கூடாது) நடையில் வருவதாலும் இவ்வாக்கியப் பிரயோகம் பிரபல்யம் அடைந்து விட்டது என்றே வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-73905576835326257202009-07-18T12:12:37.082-07:002009-07-18T12:12:37.082-07:00பேய்க்கு பேன் பார்த்த பேயன் என சிலர் சிலரின்மேல் க...பேய்க்கு பேன் பார்த்த பேயன் என சிலர் சிலரின்மேல் கோபம் வரும்போது கூறுவார்களே அது ஏனென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்.Ravnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-25807578583542392102009-07-17T07:09:38.089-07:002009-07-17T07:09:38.089-07:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி “பேயன் ஆரூரன்”.
:-...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி “பேயன் ஆரூரன்”.

உண்மைகளை நிறுவவேண்டிய அவசியமே கிடையாது. பொய்களுக்கே எப்போதும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. இது இப்படி நடந்தால்தான் அதை ஏற்றுக்கொள்வேன் என்பது...வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-91618508495713629032009-07-17T04:47:24.180-07:002009-07-17T04:47:24.180-07:00மற்றவர்கள் பின்னுட்டத்திற்கு நக்கலும் கிண்டலுமாக, ...மற்றவர்கள் பின்னுட்டத்திற்கு நக்கலும் கிண்டலுமாக, தனது கருத்தை எந்த விதத்திலேனும் நியாப்படுத்தி தான் சிவபுராணம்,பைபிள்,டொக்ரர் கோவூர் போன்று பலதரப்பட்ட நூல்களை வாசித்து தன்னை விட மற்றவர்கள் சொல்வதெல்லாம் தகவல்கள் தவிர உண்மை இல்லை என்று எண்ணிக்கொண்டிக்கும் வலசுவின் ஆணவப்பேயை ஒழித்தால் நான் பேய் இல்லை என்று ஒத்து கொள்கிறேன்,

ஆனால் வலசுவிடன் எனக்கு ரொம்ப பிடித்தது அவன் ஆணவம் தான்......!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-77391446919853378462009-07-17T04:03:21.927-07:002009-07-17T04:03:21.927-07:00தங்கள் அழைப்பிற்கு நன்றி அறிவிலி.
பங்கேற்க முயற்சி...தங்கள் அழைப்பிற்கு நன்றி அறிவிலி.
பங்கேற்க முயற்சிக்கிறேன்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-37479992873230435122009-07-16T22:52:21.473-07:002009-07-16T22:52:21.473-07:00Please try to attend the bloggers meet on this sat...Please try to attend the bloggers meet on this saturday. Call me at 98560742 if information is neededஅறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.com