tag:blogger.com,1999:blog-94937727924471974.post173392451661713675..comments2024-02-22T07:58:38.605-08:00Comments on சும்மா: வேரென நீயிருந்தாய்...(21)வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-94937727924471974.post-85029563531239499952010-11-30T05:24:36.309-08:002010-11-30T05:24:36.309-08:00உண்மைக்கு எந்த கோ(வ)ணமும் தேவையில்லை அது நிர்வாணமா...உண்மைக்கு எந்த கோ(வ)ணமும் தேவையில்லை அது நிர்வாணமாகத்தான் நிற்கும் என்பதை ஒரு அனாமி தெளிவாக விளக்கி உள்ளார், பாரட்டாமல் இருக்க முடியவில்லை..!!! ஆனால் பெயர் தெரியவில்லையே....???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-71047630833507760322010-11-28T15:48:19.896-08:002010-11-28T15:48:19.896-08:00உண்மைக்கு உயர்பார்வை கோணம் இழிபார்வை கோ(வ)ணம் எல்ல...உண்மைக்கு உயர்பார்வை கோணம் இழிபார்வை கோ(வ)ணம் எல்லாம் கிடையாது, வலசு "வாடி வா" என்றால் அந்த பூ வாடி நிற்க வேண்டும் என்று அர்த்தமில்லை, என்னை கேட்டால் "வாடி வாடி நாட்டுக்கட்டை வசம்மா வந்து மாட்டிகிட்டே" என்று பிரபு தேவாவின் நர்த்தனத்தில் உண்டான பாடலை பாடினாலும் வலசுக்கும் எதிராக பெண்கள் அமைப்புக்கும் கருத்து வேறுபாடு வர காரணம் இல்லை(ஆனால் பிரபு தேவாவிற்கு பெண்கள் இப்போ போர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-45508382642173580352010-11-28T06:55:10.370-08:002010-11-28T06:55:10.370-08:00வன்னிக்கு வெளியிலிருந்த எங்கட ஆட்களுக்கே விளங்காத...வன்னிக்கு வெளியிலிருந்த எங்கட ஆட்களுக்கே விளங்காத விடயங்களினை நதீஷவிற்கு சொல்லியவிதம் நன்றாக உள்ளது.இந்த பாகத்தை இடையிடையே மறு பதிப்பு போடவும். இனி வரும் காலங்களில் தேவைப்படும்anamikahttps://www.blogger.com/profile/14236534071618939045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-2253538614913392062010-11-27T17:07:51.916-08:002010-11-27T17:07:51.916-08:00வாடி வா!!!!!!!!!
ஓ! வலசு நீங்கள் ஆண் எழுத்தாளரா??...வாடி வா!!!!!!!!!

ஓ! வலசு நீங்கள் ஆண் எழுத்தாளரா?????

எல்லா விடயங்களையும் உயர் பார்வைக்கோணத்திலிருந்து அலசுவதாகப்பட்டது....
ஆனால், “வாடி வா”......சந்தேகப்பட வைக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-68072311456883874762010-11-27T15:37:54.427-08:002010-11-27T15:37:54.427-08:00நதீஷா விடுவதாகத் தெரியவில்லை.நதீஷா விடுவதாகத் தெரியவில்லை.Anonymousnoreply@blogger.com