tag:blogger.com,1999:blog-94937727924471974.post1081880741421167442..comments2024-02-22T07:58:38.605-08:00Comments on சும்மா: தொல்லைபேசிகளாகும் தொலைபேசிகள்!வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-94937727924471974.post-81414960759236283702010-02-02T23:41:04.667-08:002010-02-02T23:41:04.667-08:00வணக்கம்....
கண்ணாடித் துண்டுகள் என்ற நிகழ்ச்சியில...வணக்கம்....
கண்ணாடித் துண்டுகள் என்ற நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என்ற முறையிலும் அறிவிப்பாளன் என்ற முறையிலும் உங்களுக்கு மின்னல் சார்பில் என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

(இப்போதுதான் கவனித்தேன்)

இவ்வாண்டுத் தொடக்கம் கண்ணாடித்துண்டுகள் நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு மணி 7.30க்கு ஒலியேறுகின்றது. சமுக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இன்நிகழ்ச்சிக்கு உங்கள் தயாஜிhttps://www.blogger.com/profile/14255130290208416135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-6696536476618206992009-10-27T04:04:58.159-07:002009-10-27T04:04:58.159-07:00நீண்ட நாட்களின் பின்னர் வலைப்பதிவின் பக்கம் வந்த ப...நீண்ட நாட்களின் பின்னர் வலைப்பதிவின் பக்கம் வந்த போது சுவாரசியத்துடன் நல்ல தகவலை வாசிக்கக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எனக்கும் இந்த அனுபவம் இருக்கின்றது.. இன்னொருவனைக் கலாத்து ஏமாற்றியது, இன்னொரு சமயம் நான் ஏமாற்றுப்பட்டது.. எப்போதும் சிரிப்பு வருகின்ற நிகழ்ச்சி.. ;)சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-54235478253898443812009-10-23T23:48:48.582-07:002009-10-23T23:48:48.582-07:00ஆமாம்...சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி தேவைதானா? இதுவ...ஆமாம்...சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி தேவைதானா? இதுவும் ஒரு உளவியல் பிரச்சினை என்றே நான் பார்க்கிறேன். சிலரை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டும் என்றே சிலர் அலைகிறார்கள்..! நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு...!!!கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-80316228841063581892009-10-23T22:31:23.791-07:002009-10-23T22:31:23.791-07:00நல்ல பகிர்வு. சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்...நல்ல பகிர்வு. சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதால் அவர்களின் மூளையில் சில பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-35130676870123053182009-10-23T19:00:30.844-07:002009-10-23T19:00:30.844-07:00ஆம் நண்பா,... நல்ல பகிர்வு மிக்க நன்றிஆம் நண்பா,... நல்ல பகிர்வு மிக்க நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com